×

“அவா பகவானை பாக்க முடியாம பண்ணிட்டாளே” – 65 வயசானவா கோயிலுக்குள்ளே வரப்படாதாம்.

கொரானா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல துறைகளுக்கு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் ஒவ்வொரு துறையிலும் என்னனென்ன தளர்வுகள் என்று அறிவித்துள்ளது . அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள கோவில்களுக்கான தளர்வுகள் அறிவிப்பில் பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது .இதன்படி கொரானா பரவல் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வருவோரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படக்கூடாதென்றும் ,முக கவசம் ,மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவங்களுக்கு கோவிலுக்குள் அனுமதியில்லையென்றும் ,65 வயதுக்கு மேற்பட்டோர் ,மற்றும் 10 வயதுக்கு
 

கொரானா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல துறைகளுக்கு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் ஒவ்வொரு துறையிலும் என்னனென்ன தளர்வுகள் என்று அறிவித்துள்ளது .


அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள கோவில்களுக்கான தளர்வுகள் அறிவிப்பில் பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது .இதன்படி கொரானா பரவல் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வருவோரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படக்கூடாதென்றும் ,முக கவசம் ,மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவங்களுக்கு கோவிலுக்குள் அனுமதியில்லையென்றும் ,65 வயதுக்கு மேற்பட்டோர் ,மற்றும் 10 வயதுக்கு கீழேயுள்ளவர்களை கோவிலுக்குள் வரக்கூடாதென்றும் ,கோவிலின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்து கைகளை சுத்தப்படுத்திய பிறகுதான் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது .
இதற்கு முன்பு கோவிலுக்குள்,பிரசாதம் தரக்கூடாதென்று கூறப்பட்டிருந்தது ,ஆனால் இப்போது அதைப்பற்றி இந்த அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை .இதனால் அடிக்கடி கோவிலுக்கு செல்லும் 65 வயதுக்கு மேற்பட்டோர், தங்களை பகவானை தரிசனம் செய்ய முடியாமல் இந்த கொரானா செய்து விட்டதே என்று புலம்பி வருகிறார்கள்.