×

திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார். நேற்று இரவு 9.30 மணி முதல் 4.00 மணி நேரத்திற்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்க படவுள்ளது. அதன்பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும். 9.9.2020 காலை நல்லாட்டூர்
 

திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்.

????????????????????????????????????

நேற்று இரவு 9.30 மணி முதல் 4.00 மணி நேரத்திற்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்க படவுள்ளது. அதன்பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தண்ணீர்

நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும். 9.9.2020 காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே கரையோர பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்தார்.

அறிவிப்பு வெளியானதை அடுத்து, பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தங்களை பாதுகாத்துக்கொண்டனர்.