×

இரண்டு நாட்களாக மழை சேறும் சகதியுமான ஈரோடு கனி மார்க்கெட்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு ஆர் கே வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டது பின்னர் உயிரோடு வ உ சி பூங்கா பகுதியில் ஒரு கோடி மதிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும் காலை 12 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது இந்த மார்க்கெட்டில் மழை பெய்யும் நேரங்களில் சேரும் சகதியுமாக
 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு ஆர் கே வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டது பின்னர் உயிரோடு வ உ சி பூங்கா பகுதியில் ஒரு கோடி மதிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது

இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும் காலை 12 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது இந்த மார்க்கெட்டில் மழை பெய்யும் நேரங்களில் சேரும் சகதியுமாக காட்சி ராஜ் அளித்து வருகிறது இதனால் பொது மக்கள் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் ஈரோட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது ஈரோடு மாநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது இதனால் ஈரோடு வஉசி பூங்காவில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது நேற்றும் இன்றும் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்

செய்தி;ரமேஷ்கந்தசாமி