×

தமிழக முதல்வருக்கு “Paul Harris Fellow” என்ற கவுரவம்!

தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு ரோட்டரி பவுண்டேஷன் ஆஃப் ரோட்டரி இண்டெர்னேஷல் என்ற அமைப்பு புதிய பட்டத்தை வழங்கி கவுரப்படுத்தியுள்ளது இதுகுறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் ‘the rotary foundation of rotary international’ என்ற அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என
 

தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு ரோட்டரி பவுண்டேஷன் ஆஃப் ரோட்டரி இண்டெர்னேஷல் என்ற அமைப்பு புதிய பட்டத்தை வழங்கி கவுரப்படுத்தியுள்ளது

இதுகுறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் ‘the rotary foundation of rotary international’ என்ற அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என அழைத்து கெளரவப்படுத்திவருகிறது.

இவ்வமைப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி “Paul Harris Fellow”என கெளரவப்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.