×

ஆதார் அட்டையில் தமிழ் வாசகம் நீக்கம் – பரபரப்பு

தமிழக அரசின் இ-சேவை மையங்கள் உள்ளிட்டவை மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்படும் பி.வி.சி விடிவிலான ஆதார் அட்டையில், “எனது ஆதார், எனது அடையாளம்” என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், தற்போது வழங்கப்படும் புதிய ஆதார் அட்டைகளில் அந்த வாசகத்திற்கு பதிலாக இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள தமிழ் ஆர்வலர்கள், ஆதார் அடையில் தமிழ் வாசகம் நீக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர்.