×

காற்றில் பறந்த ஊரடங்கு : ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் !

கொரோனா விதிமுறைகளை மீறி ராமேஸ்வரம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது . இதை க ருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் பல்வேறு தளர்வுகளை குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்கிறது இருப்பினும் மக்கள் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு தடையை மீறி ராமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு
 

கொரோனா விதிமுறைகளை மீறி ராமேஸ்வரம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது . இதை க ருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் பல்வேறு தளர்வுகளை குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்கிறது இருப்பினும் மக்கள் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு தடையை மீறி ராமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தடையை மீறி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களால் கொரோனா தொற்று பரவல் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.