×

சென்னை மெட்ரோ ரயிலில் வேலை… முழு விவரம் உள்ளே!

சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் – சென்னை மெட்ரோ ரயில்பதவி – GM, Deputy General Managerகாலி பணியிடங்கள் – 8கல்வித்தகுதி – பிஇ, பி.டெக், டிப்ளமோசம்பளம் -ரூ.90,000 முதல் 1,90,000/-வயது வரம்பு – 40 முதல் 50 வயது வரைபணியிடம் – சென்னைதேர்வு முறை – நேர்காணல்விண்ணப்பிக்க கடைசி தேதி – ஜூன் 4விண்ணப்பிக்க – https://chennaimetrorail.org/ விண்ணப்பம் அனுப்ப வேண்டிய
 

சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் – சென்னை மெட்ரோ ரயில்
பதவி
– GM, Deputy General Manager
காலி பணியிடங்கள் – 8
கல்வித்தகுதி – பிஇ, பி.டெக், டிப்ளமோ
சம்பளம் -ரூ.90,000 முதல் 1,90,000/-
வயது வரம்பு – 40 முதல் 50 வயது வரை
பணியிடம் – சென்னை
தேர்வு முறை – நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி – ஜூன் 4
விண்ணப்பிக்க – https://chennaimetrorail.org/
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin
Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600 107.

நிறுவனம் – சென்னை மெட்ரோ ரயில்
பதவி – GM, Manager
காலி பணியிடங்கள் – 11
கல்வித்தகுதி – இளங்கலை பட்டப்படிப்பு
வயது வரம்பு – 38 முதல் 50 வயது வரை
பணியிடம் – சென்னை
தேர்வு முறை – நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி – ஜூன் 2
விண்ணப்பிக்கhttps://chennaimetrorail.org/
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin
Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600 107.