×

சென்னையின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் சனிப்பிரதோஷ அபிஷேக ஆராதனைகளை லைவில் பார்க்க!

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் சிலவற்றின் சனிப்பிரதோஷ அபிஷேக ஆராதனை நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டை காண http://www. Youtube.com/c/MYLAPOREKAPALIEESWARARTEMPLE என்ற இணையத்தளத்திலும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் பிரதோஷ வழிபாட்டை காண http://www .youtube.com /c/ThiyagarajaswamyVadivudaiyammamtemple Official என்ற இணையத்தளத்திலும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டை காண http://www .Youtube.com/watch?v=Tkb9h27QkPw என்ற Youtube channel என்ற இணைய தளத்திலும் இன்று மாலை சனி மகா பிரதோஷ
 

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் சிலவற்றின் சனிப்பிரதோஷ அபிஷேக ஆராதனை நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டை காண http://www. Youtube.com/c/MYLAPOREKAPALIEESWARARTEMPLE என்ற இணையத்தளத்திலும்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் பிரதோஷ வழிபாட்டை காண http://www .youtube.com /c/ThiyagarajaswamyVadivudaiyammamtemple Official என்ற இணையத்தளத்திலும்

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டை காண http://www .Youtube.com/watch?v=Tkb9h27QkPw என்ற Youtube channel என்ற இணைய தளத்திலும் இன்று மாலை சனி மகா பிரதோஷ நிகழ்வுகளை கண்டு அருள் பெறலாம்.