×

9 நிமிடங்கள் விளக்கு அணைப்பு… எவ்வளவு மெகாவாட் மின் பயன்பாடு குறைவு தெரியுமா? அமைச்சர் தங்கமணி தகவல்!

கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி “இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி “இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற
 

கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி “இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது.

கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி “இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள்.

வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார். அதன் படி நேற்று நாடு முழுவதும் தீபம் ஏற்றபட்டது.  முக்கிய அரசியல் தலைவர்கள்,  பிரபலங்கள் என பலரும் இதை செய்தனர். 

 

இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 9நிமிடங்கள் விளக்கு அணைக்கப்பட்ட நிலையில் சுமார் 31 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சார பயன்பாடு குறைந்திருந்ததாக தமிழக மின்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.