×

வைரலாகும் கருணாநிதி சிலையின் மாதிரி புகைப்படம்: உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலையின் மாதிரி புகைப்படம் சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலையின் மாதிரி புகைப்படம் சமுகவலைதளங்களிலீ வைரலாகி வருகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை வருகின்ற டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமை இன்று வெளியிட்டது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட இருக்கும்
 

சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலையின் மாதிரி புகைப்படம் சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலையின் மாதிரி புகைப்படம் சமுகவலைதளங்களிலீ வைரலாகி வருகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை வருகின்ற டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமை இன்று வெளியிட்டது.

 

இந்நிலையில், அண்ணா  அறிவாலயத்தில் நிறுவப்பட இருக்கும் கருணாநிதியின் முழு உருவச் சிலை குறித்த புகைப்படம் ஒன்று சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்து உற்சாகமடைந்த அக்கட்சியின் தொண்டர்கள், அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமுகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.