×

மோடியின் பிறந்த நாளை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க திட்டம்!  

பிரதமர் மோடியின் பிறந்தநாளை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. ரதமர் நரேந்திர மோடி (17.9.19) அன்று தனது 69 வயது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற அவரை பெருமைப்படுத்தும் வகையில் செப்.14 முதல் 20 வரை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு
 

பிரதமர் மோடியின் பிறந்தநாளை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் பிறந்தநாளை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. 

ரதமர் நரேந்திர மோடி (17.9.19)  அன்று தனது  69 வயது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற அவரை பெருமைப்படுத்தும் வகையில்  செப்.14 முதல் 20 வரை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 

இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளன்று புதிய திட்டங்களைமோடி தொடங்கி வைப்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து நாட்டுக்காக அர்பணித்தார். அந்த வகையில் பிரதமர் பதவியில் இருந்தவாறே அவர் கொண்டாடும் 6 வது பிறந்தாள் இதுவாகும்.