×

முன்னாள் திமுக அமைச்சர் உடல்நலக்குறைவால் மரணம்!

அதன்பின் அதிமுகவில் இணைந்து மாநில மீனவரணி இணை செயலாளராகவும் பதவியாற்றினார். மேலும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியையும் வகித்தார். திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் உடல்நலக்குறைவினால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிபர், 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, திமுக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுவரையிலான
 

அதன்பின் அதிமுகவில் இணைந்து மாநில மீனவரணி இணை செயலாளராகவும் பதவியாற்றினார். மேலும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியையும் வகித்தார்.

திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

உடல்நலக்குறைவினால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிபர், 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, திமுக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுவரையிலான திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.

அதன்பின் அதிமுகவில் இணைந்து மாநில மீனவரணி இணை செயலாளராகவும் பதவியாற்றினார். மேலும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியையும் வகித்தார். கடந்த 3 ஆண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

 மதுரை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த ஜெனிபர், இன்று மதியம் காலமானார்.