×

மாத்திரை கொடுத்து 1000 பெண்களுடன் பாலியல் உறவு… அரசியல் வாரிசுடன் இணைந்து நாசமாக்கும் பிரபல நடிகை..!

ஒரே ஒரு மாத்திரை கொடுத்து ஆயிரக்கணக்கான பெண்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே ஒரு மாத்திரை கொடுத்து ஆயிரக்கணக்கான பெண்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் இரவு நடக்கும் பார்களில் பல பெண்களை மூளை சலவை செய்து அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி அரசியல் வாரிசு ஒருவரும், பிரபல நடிகை ஒருவரும், திரைப்பட இசையமைப்பாளர் என
 

ஒரே ஒரு மாத்திரை கொடுத்து ஆயிரக்கணக்கான பெண்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரே ஒரு மாத்திரை கொடுத்து ஆயிரக்கணக்கான பெண்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.  

சென்னையில்  இரவு நடக்கும் பார்களில் பல பெண்களை மூளை சலவை செய்து அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி அரசியல் வாரிசு ஒருவரும், பிரபல நடிகை ஒருவரும், திரைப்பட இசையமைப்பாளர் என மூவரும் சேர்ந்து இந்தக் காரியத்தில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.

திரைப்படங்களில் காட்டப்படுவது போல பெரிய பெரிய பண முதலைகள், தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்ளும் இடங்களில் முக்கியமானது பப்புகள்.  சினிமா நடிகைகள், கல்லூரி மாணவிகள் வரை எவரையும் விட்டுவைக்காத இந்த கும்பல், ஹேப்பி பில்ஸ் எனப்படும் ஒருவித போதை மாத்திரைக்கு பெண்களை அடிமைப்படுத்தி சீரழித்து வரும் கொடுமை அம்பலமாகி உள்ளது.

வயகரா மாதிரையை போன்று பாலியல் உறவு ஆசையை தூண்டும் இந்த ஹேப்பி பில்ஸ் மாத்திரைகள், பப்புகளுக்கு வரும் பெண்களுக்கு அவர்களது அனுமதியுடனோ மறுக்கும் பட்சத்தில் தெரியாமலோ அவர்கள் அருந்தும் பானங்களில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கலந்து கொடுக்கின்றனர். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், அந்த பெண்களிடம் எல்லை மீறி உல்லாசம் அனுபவிக்கும்  அவர்கள், அந்த மாத்திரைகளுக்கு பெண்களை அடிமையாக்கி பணம் கறக்கவும் துவங்கி விடுகின்றனர்.

இப்படி ஆயிரகணக்கான பெண்கள் இந்த கும்பலுக்கு இரையாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், அரசியல் வாரிசு ஒருவர் மற்றும் பிரபல நடிகை ஆகியோர் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இத்தனை பேர் பாதிக்கப்பட்டும், அவமானத்திற்கு பயந்து ஒருவரும் புகார் அளிக்க முன்வரவில்லை. அப்படியே முன்வந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் செல்வாக்கை வைத்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.