சீமானிடம் மண்டியிட்ட திமுக… போஸ்டரால் போகும் ஸ்டாலின் மானம்..!
இதனை பார்த்த சீமான் கட்சித் தொண்டர்கள் கொள்கையற்ற தேர்தல் வெற்றிக்காக , சீமானிடம் மண்டியிட்ட திருட்டு திமுக. என வசவுபாடி வருகின்றனர். உள்ளாட்சித்தேர்தலுக்காக சில கட்சிகள் பல உள்ளடி வேலைகளை பார்த்து வருகிறது. அதில் ஒரு வகையாக திமுக வேட்பாளர் ஒருவர் சீமானின் படத்தையும் போஸ்டரில் அடித்து விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த சீமான் கட்சித் தொண்டர்கள் கொள்கையற்ற தேர்தல் வெற்றிக்காக , சீமானிடம் மண்டியிட்ட திருட்டு திமுக. என வசவுபாடி வருகின்றனர்.
Dec 23, 2019, 08:14 IST
இதனை பார்த்த சீமான் கட்சித் தொண்டர்கள் கொள்கையற்ற தேர்தல் வெற்றிக்காக , சீமானிடம் மண்டியிட்ட திருட்டு திமுக. என வசவுபாடி வருகின்றனர்.
உள்ளாட்சித்தேர்தலுக்காக சில கட்சிகள் பல உள்ளடி வேலைகளை பார்த்து வருகிறது. அதில் ஒரு வகையாக திமுக வேட்பாளர் ஒருவர் சீமானின் படத்தையும் போஸ்டரில் அடித்து விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த சீமான் கட்சித் தொண்டர்கள் கொள்கையற்ற தேர்தல் வெற்றிக்காக , சீமானிடம் மண்டியிட்ட திருட்டு திமுக. என வசவுபாடி வருகின்றனர்.