×

கோ பேக் ஹெச். ராஜா… வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள் 

விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்கு வருகை தரும் பாஜக தேசிய செயலாளருக்கு எதிராக கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்கு வருகை தரும் பாஜக தேசிய செயலாளருக்கு எதிராக கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க ஹெச்.
 

விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்கு வருகை தரும் பாஜக தேசிய செயலாளருக்கு எதிராக கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. 

விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்கு வருகை தரும் பாஜக தேசிய செயலாளருக்கு எதிராக கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. 

வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க ஹெச். ராஜாவுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. எனவே அவரை வரவேற்கும் விதமாக பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர்.

இந்நிலையில் கிராமத்தினர் சிலர் ஒன்று சேர்ந்து ஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ஹெச். ராஜா அவர்களே… ஒழிக ஒழிக என அச்சிடப்பட்டுள்ளது.