×

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தீர்மானம்!

அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் கொள்கையில் இந்தியா மதத்தை இணைத்துள்ளது.என ஐரோப்பியன் யூனியன் பார்லிமெண்டில் இடம்பெற்றுள்ள எஸ்.அண்ட் டி கூட்டணியின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை முறையில் இது அபாயகரமான மாற்றம்.இதனால் உலகிலேயே அதிக நாடில்லா மக்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் ,சி.ஏ.ஏ போராட்டக்காரர்களின் பிரட்சினையைத் தீர்ப்பதற்கு பதில் அரசும்,பாதுகாப்புப் படையினரும் அவர்களை மிரட்டுகிறார்கள்.என தீர்மானத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் கொள்கையில் இந்தியா மதத்தை இணைத்துள்ளது.என ஐரோப்பியன் யூனியன் பார்லிமெண்டில்
 
அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் கொள்கையில் இந்தியா மதத்தை இணைத்துள்ளது.என ஐரோப்பியன் யூனியன் பார்லிமெண்டில் இடம்பெற்றுள்ள எஸ்.அண்ட் டி கூட்டணியின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியக் குடியுரிமை முறையில் இது அபாயகரமான மாற்றம்.இதனால் உலகிலேயே அதிக நாடில்லா மக்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் ,சி.ஏ.ஏ போராட்டக்காரர்களின் பிரட்சினையைத் தீர்ப்பதற்கு பதில் அரசும்,பாதுகாப்புப் படையினரும் அவர்களை மிரட்டுகிறார்கள்.என தீர்மானத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

ஐரோப்பிய யூனியனில் ஃபிரான்ஸ்,ஜெர்மனி,அயர்லாந்து, இத்தாலி,ஸ்பெயின், ஸ்வீடன்,இங்கிலாந்து,டென்மார்க், பல்கேரியா உட்பட மொத்தம் 28 நாடுகள் உள்ளன. இந்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 751 எம்.பிக்கள் இருக்கிறார்கள். ஆறு குழுக்கள் சேர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து இருக்கின்றன. எஸ் அண்ட் டி,பி.பி.ஈ ,ஈ.சி.ஆர் உள்ளிட்ட இந்த ஆறு குழுக்களில் 626 எம்.பிக்கள் உள்ளனர்.அதனால் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது, இது இந்தியாவின் தனிப்பட்ட விவகாரம் இதில் தலையிட வெளி நாட்டு  அமைப்புகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார்.காங்கிரஸ் கட்சியின் கபில் சிபில் ‘ சி.ஏ.ஏ குறித்து ஐரோப்பிய யூனியன் விவாதம் நடத்துகிறது, இதை பிஜேபி சர்வதேச விவகாரமாக்கிவிட்டது என்று கூறி இருக்கிறார்.