×

உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தலா? பதில் சொன்ன ஓ.பி.எஸ்.!

தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற இருப்பதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் நடைப்பெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற
 
தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற இருப்பதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் நடைப்பெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து எந்த ஆலோசனையும் நடைப்பெறவில்லை என்றும், தெரிவித்தார். ரஜினி, கமலும் தமிழகத்தின் நலன் கருதி இணைய வேண்டி இருந்தால், இணைவதற்கு தயார் என்று அறிவித்த நிலையில், அது பற்றியக் கேள்விக்கு பதில் அளிக்கையில், அதிமுகவின் அடித்தளம் பலமாக இருப்பதால் ரஜினியும், கமலும் இணைவதால் எங்கள் கட்சிக்கு எந்தவிதமான பின்னடைவும் ஏற்படப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.