×

ஆதரித்தாரா வைகோ அதிர்ச்சியில் பிற கட்சி தலைவர்கள்

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுதேர்வு வைப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது தமிழக மதிமுக தலைவர் திரு.வைகோ அவர்கள் பொதுதேர்வு குறித்து பேசுகையில் மாணவர்களின் கல்வி கற்கும் எண்ணத்தை அதிகரிப்பதாகவும் மேலும் மாணவர்கள் பொதுதேர்வினை சிறுவதிலே எதிர்கொள்கையில் மேல்கல்வி பயில்கையில் ஏதுவாகவும் எளிமையாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் தற்போது அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளாத இந்த விஷயத்திற்க்கு வைகோ அவர்கள் ஆதரித்திருப்பது அனைவரிடத்தும் சற்று அதிர்ப்திதை உண்டாக்கியுள்ளது.
 

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுதேர்வு வைப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது தமிழக மதிமுக தலைவர் திரு.வைகோ அவர்கள் பொதுதேர்வு குறித்து பேசுகையில் மாணவர்களின் கல்வி கற்கும் எண்ணத்தை அதிகரிப்பதாகவும் மேலும் மாணவர்கள் பொதுதேர்வினை சிறுவதிலே எதிர்கொள்கையில் மேல்கல்வி பயில்கையில் ஏதுவாகவும் எளிமையாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளாத இந்த விஷயத்திற்க்கு வைகோ அவர்கள் ஆதரித்திருப்பது அனைவரிடத்தும் சற்று அதிர்ப்திதை உண்டாக்கியுள்ளது.