×

அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றார் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக உள்ளவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றைப் பார்வையிட உள்ள அவர் அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் அறிந்து கொள்ளவுள்ளார்.
 

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். 

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். 

தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக உள்ளவர்  திண்டுக்கல் சீனிவாசன். இவர் அரசுமுறை பயணமாக  இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள  வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றைப் பார்வையிட உள்ள அவர் அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் அறிந்து கொள்ளவுள்ளார். இதன் மூலம் தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. 

 

குறிப்பாக இந்த பயணம் மூலம் வண்டலூர் பூங்காவை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றி அமைக்க ஏதுவான பல திட்டங்களைத் தெரிந்து கொள்ளமுடியும் என்று வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.