×

அமமுகவில் விழுந்த அடுத்த விக்கெட்! அதிமுகவிடம் தஞ்சம்!! 

கடலூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் கார்த்திகேயன் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கடலூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் கார்த்திகேயன் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கடந்த மக்களவை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனின் அமமுக
 

கடலூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் கார்த்திகேயன் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் கார்த்திகேயன் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த மக்களவை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனின் அமமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.  அப்போதிலிருந்து தனது முகவரியை தொலைத்து நிற்கும் அமமுகவில் பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் நீடித்துவருகின்றனர். அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பிற கட்சிகளிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் கார்த்திகேயன் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். வரும் 16ஆம் தேதி டிடிவி தினகரன் கடலூர் மாவட்டத்திற்கு செல்லவிருந்த நிலையில் கார்த்திகேயன் அதிமுகவில் இணைந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.