×

இங்கும் யாருக்கும் வெட்கமில்லை…விளாசும் ராமதாஸ்

வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை. மேற்கு வங்க அரசியலில் Reverse Migration!என்று 24.5.2021 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்நிலையில், இன்றைக்கு தி இந்து ஆங்கில நாளிதழும் அந்த நிகழ்வு குறித்து அதே தலைப்பில் தலையங்கம் வந்திருக்கிறது. அதுகுறித்து, ’’மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை Reverse Migration என்று கூறி மே 24-ஆம் தேதி டுவிட்டர் பதிவிட்டிருந்தேன். இன்று தி இந்து ஆங்கில
 

வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை. மேற்கு வங்க அரசியலில் Reverse Migration!என்று 24.5.2021 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்நிலையில், இன்றைக்கு தி இந்து ஆங்கில நாளிதழும் அந்த நிகழ்வு குறித்து அதே தலைப்பில் தலையங்கம் வந்திருக்கிறது. அதுகுறித்து, ’’மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை Reverse Migration என்று கூறி மே 24-ஆம் தேதி டுவிட்டர் பதிவிட்டிருந்தேன். இன்று தி இந்து ஆங்கில நாளிதழும் அந்த நிகழ்வு குறித்து அதே தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது!’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.