ஸ்டாலின் பிறந்தநாள்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்த நாள். இதை முன்னிட்டு அவர் இன்று மெரினா சென்று அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பூக்கள்தூவி வணங்கினார். துரைமுருகன். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிறந்தநாளை முன்னிட்டு கூட்டணி கட்சிதலைவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Mar 1, 2021, 07:44 IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்த நாள். இதை முன்னிட்டு அவர் இன்று மெரினா சென்று அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பூக்கள்தூவி வணங்கினார்.
துரைமுருகன். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிறந்தநாளை முன்னிட்டு கூட்டணி கட்சிதலைவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.