×

ரஜினிக்கு ஜெ., உதவியாளர் சொன்ன வாழ்த்து!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெ.பூங்குன்றன் சங்கரலிங்கம், கட்சி தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு தற்போது நாட்டின் மீது பற்றுக்கொண்டு உடல் நலம் முக்கியமல்ல, மக்கள் நலமே முக்கியம் என அரசியலில் அடியெடுத்து வைக்க நினைக்கும் தங்களை வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளவர், ‘’முருகப்பெருமான் ஆசியோடு உடல் நலத்தோடும், மன நலத்தோடும் மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெ.பூங்குன்றன் சங்கரலிங்கம், கட்சி தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு தற்போது நாட்டின் மீது பற்றுக்கொண்டு உடல் நலம் முக்கியமல்ல, மக்கள் நலமே முக்கியம் என அரசியலில் அடியெடுத்து வைக்க நினைக்கும் தங்களை வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளவர்,

‘’முருகப்பெருமான் ஆசியோடு உடல் நலத்தோடும், மன நலத்தோடும் மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.