×

சீக்கிரமா தொப்பையை குறைக்கனுமா? அப்போ இதை குடிங்க..!

தற்போதைய மோசமான உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலின் மெட்டபாலிசம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உடல் எடைக் கூடி அழகை இழக்கிறோம். தற்போதைய மோசமான உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலின் மெட்டபாலிசம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உடல் எடைக் கூடி அழகை இழக்கிறோம். ஆண், பெண் என இரு பாலருமே இந்த தொப்பை பிரச்னையால் கடும் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். உடல் எடை அதிகரிக்கத் தொடங்கினாலே,
 

தற்போதைய மோசமான உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலின் மெட்டபாலிசம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உடல் எடைக் கூடி அழகை இழக்கிறோம்.

தற்போதைய மோசமான உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலின் மெட்டபாலிசம் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உடல் எடைக் கூடி அழகை இழக்கிறோம்.

ஆண், பெண் என இரு பாலருமே இந்த தொப்பை பிரச்னையால் கடும் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். உடல் எடை அதிகரிக்கத் தொடங்கினாலே, டஜன் கணக்கில் நோய்கள் இலவசமாக கிடைத்துவிடுகிறது. அப்படி கரைக்க முடியாத தொப்பையால் அவதிப்படுபவர்கள் ஆயுர்வேத முறையை பின்பற்றி தொப்பையை குறையுங்கள். தொப்பை குறைந்து உடல் எடை சீரானால், இலவசமாக வந்த அத்தனை நோய்களும் குணமாகும். 

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் உடலில் செரிமான பிரச்னை, தோள், முடி பிரச்னைக்கு தீர்வை கொடுக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் சீராகி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். மெடபாலிசம் அதிகரிக்கும் பட்சத்தில் உடலில் சேர்ந்த தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து உடல் எடைக் குறையும்.

சீரக தண்ணீர்

கலோரிகள் குறைவாக இருக்கும் இந்த சீரகமும் செரிமான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கொடுக்கும். உடலில் செரிமான பிரச்னை சீராக இருந்தாலே உடல் எடை சீராக இருக்கும். தண்ணீரில் சீரகத்தை ஊரவைத்து குடித்து வருவதனால் தொப்பை வேகமாக குறையும்.

வெந்தயம்

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும் உள்ளது. உடல் பருமனால் அவஸ்தைப்படுபவருக்கு வெந்தயம் ஒரு நல்ல மாற்றத்தைத் தரும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வெதுவெதுப்பாக சூடேற்றிப் பருக வேண்டும்

இலவங்கப்பட்டை

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

திரிபலா

தொப்பையைக் குறைக்க திரிபலா பெரிதும் உதவியாக இருக்கும். திரிபலா என்பது மூன்று மூலிகைகள் கலந்த ஓர் பொருள். இது உடலை சுத்தம் செய்து, புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதற்கு தினமும் 1 டேபிள் ஸ்பூன் திரிபலா பொடியை சுடுநீரில் போட்டு, தேன் கலந்து பருக, உடல் எடை வேகமாக குறைவதை நீங்கள் காணலாம்.