×

உள்ளாடைகளை தேர்வு செய்யும்போது கவனம் ! மலிவான உடைகள் உடல்நலத்திற்கு கேடு !

பெண்கள் உள்ளாடைகளை தேர்வு செய்யும்போது விலை குறைவு என்பதற்காக தரமற்ற ஆடைகளை வாங்கக்கூடாது என பிரபல ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண்கள் உள்ளாடைகளை தேர்வு செய்யும்போது விலை குறைவு என்பதற்காக தரமற்ற ஆடைகளை வாங்கக்கூடாது என பிரபல ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஆடைகள் வாங்கும்போது அழகை விட விலை எவ்வளவு என்பதுதான் பெண்கள் முதலில் பார்க்கும் விஷயம். அதே சமயம் மலிவு என்பதற்காக தரமான ஆடைகளை வாங்கி அணிவதால் உடல்களுக்கு பாதிப்பு என்பதை உணர்வதில்லை. சரியான
 

பெண்கள் உள்ளாடைகளை தேர்வு செய்யும்போது விலை குறைவு என்பதற்காக தரமற்ற ஆடைகளை வாங்கக்கூடாது என பிரபல ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்கள் உள்ளாடைகளை தேர்வு செய்யும்போது விலை குறைவு என்பதற்காக தரமற்ற ஆடைகளை வாங்கக்கூடாது என பிரபல ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஆடைகள் வாங்கும்போது அழகை விட விலை எவ்வளவு என்பதுதான் பெண்கள் முதலில் பார்க்கும் விஷயம். அதே சமயம் மலிவு என்பதற்காக தரமான ஆடைகளை வாங்கி அணிவதால் உடல்களுக்கு பாதிப்பு என்பதை உணர்வதில்லை. 

சரியான தோற்றத்திற்காக சிறிய அளவிலான ஷேப்வேர்களை பெண்கள் வாங்குகிறார்கள். இது உடலை சேதப்படுத்தும். இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தால் இரத்தம் சரியாக ஓட்டம் பெறாது. இதன் காரணமாக பெண்கள் நோய்வாய் படுகின்றனர். 

பெண்கள் தங்கள் உடல் வகையைப் பார்த்து உள்ளாடைகளை வாங்க வேண்டும். உங்கள் இடுப்பு பகுதி மார்பளவு பகுதியை விட பெரியதாக இருந்தால், நீங்கள் எளிய ஷார்ட்ஸ் அல்லது லேஸ் ஷார்ட்ஸை அணிய வேண்டும். உடல் வடிவம் வளைவு (curve) உடல் வடிவமாக இருந்தால், உயரமான உள்ளாடைகளை அணிய வேண்டும். 

அதே சமயம் பெண்கள் சிறிய அளவிலான ப்ரா அணிந்தால் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதை உணரவேண்டும். இது முதுகுவலியை ஏற்படுத்தும். எனவே மார்பகத்தை கவர்ச்சியாக காண்பிக்க விரும்பினால், pushup அல்லது padded ப்ராவை  பயன்படுத்தலாம்.

இளம்பெண்களுக்கு பாணி முக்கியம் தான், அதே நேரத்தில் தடம் குறைந்த ஆடைகளால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை, குறிப்பாக ப்ராக்களை அணிவது உடல் தடிப்பு, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். 80% பருத்தி மற்றும் 20% அலஸ்டேன் ஆடையால் ஆன உள்ளாடைகளை பயன்படுத்துதல் நல்லது. 

பெண்கள் வீட்டில் இருக்கும்போது ரிலாக்சாக இருக்க ப்ராவை பயன்படுத்துவதில்லை. அவ்வாறு செய்தால், மார்பகம் படிப்படியாக அதன் வடிவத்தை இழக்கத் தொடங்கும். அந்த சமயத்தில் ப்ராவை அகற்றுவதற்கு பதிலாக ஸ்போர்ட்ஸ் ப்ராக்களை அணிந்து கொள்ளலாம்.