×

உடல் சூட்டைக் குறைக்கும் வரகரிசி எனர்ஜி டிரிங்க்!

தேவையான பொருட்கள் வரகு அரிசி -50கி சாமை அரிசி -50கி மோர் -100மிலி உப்பு -தேவையான அளவு பெருங்காயம் -1சிட்டிகை தேவையான பொருட்கள் வரகு அரிசி -50கி சாமை அரிசி -50கி மோர் -100மிலி உப்பு -தேவையான அளவு பெருங்காயம் -1சிட்டிகை செய்முறை வரகரிசி, சாமை அரிசி இரண்டையும் தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்றாக அலசி சுத்தம் செய்ய வேண்டும். நீரை வடித்து காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு வறுத்து நைசாக அரைத்துக்
 

தேவையான பொருட்கள்
வரகு அரிசி -50கி
சாமை அரிசி -50கி
மோர் -100மிலி
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் -1சிட்டிகை

தேவையான பொருட்கள்
வரகு அரிசி -50கி
சாமை அரிசி -50கி
மோர் -100மிலி
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் -1சிட்டிகை
செய்முறை

வரகரிசி, சாமை அரிசி இரண்டையும் தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்றாக அலசி சுத்தம் செய்ய வேண்டும். நீரை வடித்து காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு வறுத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் 1டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் மோர், உப்பு, பெருங்காயம் சேர்க்க வேண்டும். அப்படியே குடிக்க வேண்டியது தான். இது அற்புதமான சத்து மிக்க பானம் . உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பதோடு உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது. நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும் துணை புரிகிறது