×

உடல் எடை குறைய; உங்க டயட்டில் இருந்து இதையெல்லாம் நீக்குங்க..  

ஆரோக்கியமான உடல்நலத்துக்கு சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஊட்டச்சத்துள்ள உணவுடன் தேவையான உடற்பயிற்சியும் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஊட்டச்சத்துள்ள உணவுடன் தேவையான உடற்பயிற்சியும் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் இந்த 5 உணவுகளை உங்களது டயட்டில் இருந்து நீக்கிவிடுங்கள்… புரொடீன் பார்கள்: புரொட்டீன் பார்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட செயற்கை பொருட்களால் தயாராகிறது. இது உடலில் உள்ள கலோரியின் அளவை அதிகரிக்கச் செய்யும். கலோரியை
 

ஆரோக்கியமான உடல்நலத்துக்கு சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஊட்டச்சத்துள்ள உணவுடன் தேவையான உடற்பயிற்சியும் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

ஆரோக்கியமான உடல்நலத்துக்கு சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஊட்டச்சத்துள்ள உணவுடன் தேவையான உடற்பயிற்சியும் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் இந்த 5 உணவுகளை உங்களது டயட்டில் இருந்து நீக்கிவிடுங்கள்…

புரொடீன் பார்கள்: புரொட்டீன் பார்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட செயற்கை பொருட்களால் தயாராகிறது. இது உடலில் உள்ள கலோரியின் அளவை அதிகரிக்கச் செய்யும். கலோரியை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து டயர்ட் ஆகிவிடுவீர்கள்.  

சூப் பாக்கெட்ஸ்: பாக்கெட்களில் கிடைக்கும் சூப்களை தயாரிப்பது எளிது. அதில் சத்துக்கள் இருந்தாலும், அது ஆரோக்கியமானதல்ல. ஏற்கனே பேக் செய்யப்பட்ட இந்த சூப் கலைவையில் கூடுதலாக உப்பும், கொழுப்பும் இருக்காது.

புரவுன் ப்ரெட்: கடைகளில் விற்கப்படும் பிரவும் ப்ரெட்டில் சர்க்கரை இல்லை என்பார்கள். ஆனால், புரவுன் கலராக மாற்ற அதில் சர்க்கரை சேர்க்கப்படும். இதில் உள்ள மாவு மற்றும் ஈஸ்ட் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்துவிடும்.

பழச்சாறு: பழச்சாறில் சர்க்கரை இயற்கையாகவே அதிகம் இருக்கும், ஃபைபர் இருக்காது. ஆகையால் முழு பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் ஆரோக்கியமும் இருக்கும், எளிதில் ஜீரனமாகிவிடும்.

பேஸ்ட்ரீஸ்: சர்க்கரை அதிகம் நிறைந்த இதுபோன்ற கேக் வகைகளில் மாவுச்சத்தும், கொழுப்பும் உள்ளது. இதில் கலோரி அதிகமாகவும், ஆரோக்கியம் குறைவாகவும் இருக்கும் என்பதால் இதை கட்டாயம் தவிக்க வேண்டும்.