×

உயிர்க்கொல்லி பழ காம்பினேஷன்! பீ கேர்ஃபுல்

சத்தான உணவுப் பழக்கத்திற்கு நாளொன்றுக்கு ஒரு பழம் சாப்பிடுவது உகந்தது. ஆனால், என்னதான் சத்தான பழமாக இருந்தாலும், கூட சேரும் காம்பினேஷனைப் பொறுத்து பழமும் விஷமாகக்கூடும். எளிமையாகச் சொல்வதென்றால், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பழங்களைச் சாப்பிடும்போது சத்தாக மாறுவதற்குப் பதில் நோயை உண்டாக்கும். சத்தான உணவுப் பழக்கத்திற்கு நாளொன்றுக்கு ஒரு பழம் சாப்பிடுவது உகந்தது. ஆனால், என்னதான் சத்தான பழமாக இருந்தாலும், கூட சேரும் காம்பினேஷனைப் பொறுத்து பழமும் விஷமாகக்கூடும். எளிமையாகச் சொல்வதென்றால், ஒரே நேரத்தில்
 

சத்தான உணவுப் பழக்கத்திற்கு நாளொன்றுக்கு ஒரு பழம் சாப்பிடுவது உகந்தது. ஆனால், என்னதான் சத்தான பழமாக இருந்தாலும், கூட சேரும் காம்பினேஷனைப் பொறுத்து பழமும் விஷமாகக்கூடும். எளிமையாகச் சொல்வதென்றால், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பழங்களைச் சாப்பிடும்போது சத்தாக மாறுவதற்குப் பதில் நோயை உண்டாக்கும்.

சத்தான உணவுப் பழக்கத்திற்கு நாளொன்றுக்கு ஒரு பழம் சாப்பிடுவது உகந்தது. ஆனால், என்னதான் சத்தான பழமாக இருந்தாலும், கூட சேரும் காம்பினேஷனைப் பொறுத்து பழமும் விஷமாகக்கூடும். எளிமையாகச் சொல்வதென்றால், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பழங்களைச் சாப்பிடும்போது சத்தாக மாறுவதற்குப் பதில் நோயை உண்டாக்கும். என்னென்ன காம்பினேஷன் பழங்களை அறவே தவிர்க்கவேண்டும் என்ற லிஸ்ட் உங்களுக்காக.

ஆரஞ்சு கேரட்: இரண்டையும் ஒரேநேரத்தில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், சிறுநீரக கோளாறுகள் உண்டாக வாய்ப்புண்டு.

பப்பாளி எலுமிச்சை: இரத்த சோகை, ஹீமோகுளோபின் சமச்சீரின்மை ஏற்படும். குழந்தைகளுக்கு இந்த காம்பினேஷன் அறவே கூடாது.

ஆரஞ்சு பால்: செரிமான கோளாறு ஏற்படும். அஜீரணம்.

கொய்யா வாழை: குமட்டல், வாயு தொந்தரவு, தலைவலி ஏற்படும்.