×

கணவனை கைக்குள்ள போட்டுக்க ,இதை அவர் வாய்க்குள்ள போடுங்க!

கொத்தமல்லி தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்துவதாக கருதப்படுவதால், ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்க்கைத்துணை மீது பாலியல் இச்சை இல்லை எனில், கொஞ்சம் கொத்தமல்லி எடுத்துக்கொண்டால் மாற்றத்தை உணரலாம். இருவரும் கொத்தமல்லி எடுத்துக்கொண்டால், இது வெற்றிகரமாக அமையும். குறிப்பு: கொத்தமல்லி எண்ணெயை மிதமாக பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த எண்ணெயை அதிகம் பயன்படுத்தினால், கட்டுப்பாட்டை இழக்கலாம். இது உடனடி நிவாரணம் அளிப்பதால், இதை அடிக்கடி பயன்படுத்த தோன்றலாம். எனவே இதை கவனமாக பயன்படுத்த
 

கொத்தமல்லி தாம்பத்ய  வாழ்க்கையை மேம்படுத்துவதாக கருதப்படுவதால், ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்க்கைத்துணை மீது பாலியல் இச்சை இல்லை எனில், கொஞ்சம் கொத்தமல்லி எடுத்துக்கொண்டால் மாற்றத்தை உணரலாம். இருவரும் கொத்தமல்லி எடுத்துக்கொண்டால், இது வெற்றிகரமாக அமையும். 

குறிப்பு: கொத்தமல்லி எண்ணெயை மிதமாக பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த எண்ணெயை அதிகம் பயன்படுத்தினால், கட்டுப்பாட்டை இழக்கலாம். இது உடனடி நிவாரணம் அளிப்பதால், இதை அடிக்கடி பயன்படுத்த தோன்றலாம். எனவே இதை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கும் கொத்தமல்லியில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமான திறனை மேம்படுத்துகிறது. –  கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மை அதிகமுண்டு. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. தோல் தடிப்பு, அரிப்பு மற்றும் இதர சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கு புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.

கொத்தமல்லி, தீங்கான கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

உங்கள் ஜீரண அமைப்புக்கு உகந்தது மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவக்கூடியது என்பதால், இது பல்வேறு உணவு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மலம் வெளியேற்றத்திலும் இது உதவுகிறது.

இது இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து, இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் வைட்டமின் கே இதில் உள்ளது.

 சிலர் அளவிற்கதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.