×

தினமும் ஒரு டம்ளர் தக்காளி சாறு குடித்து வந்தால் நம் உடலில் எது குறையும் தெரியுமா ?

 

பொதுவாக நாம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நம் உடலில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். அந்த கொலஸ்ட்ராலை மாத்திரையின்றி இயற்கையான வழியில் நம் சித்த மருத்துவ நூல்களில் கூறியுள்ள படி நாம் குறைக்கலாம் .அப்படி ஒரு முறைதான்  தக்காளி சாறு .இது எவ்வாறு அதிக கொழுப்பை நீக்குகிறது என்பதை இந்த பதிவினில் தெரிந்து கொள்வோம்.

1. சிலர் தக்காளி ஜூஸ் சாப்பிடுவர் .இப்படி சாப்பிடுவதால், உடலில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து வெளியேறும். 
2.மேலும் தக்காளி சாற்றில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 
3.இந்த தக்காளி சாறு  அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடும். 
4.தினமும் ஒரு டம்ளர் தக்காளி சாறு குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் குறைவான நிலையில்  வைத்திருக்க உதவும்.  
5.மேலும் தக்காளி சாறு கொழுப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது 6.மேலும் தக்காளி சாறு உப்பு இல்லாமல் குடித்தால், கொலஸ்ட்ரால் குறையும்.
7.உப்பு சேர்க்காத சாறு கொலஸ்ட்ராலில் விரைவாக குறைக்கும் 
8.தக்காளி சாறு அதிக கொலஸ்ட்ராலுக்கு எதிரி என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்
9.இந்த மேற்கூறிய கொலஸ்ட்ரால் விஷயம் பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது