×

அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நமக்கு என்ன நன்மை தரும் தெரியுமா ?

 

பொதுவாக நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவினை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். அப்படி இதை ஃபாலோ செய்யவில்லை என்றால், உடல் எடையை குறைப்பது கஷ்டம். உடல் எடை குறைக்க விரும்புவோர் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பின் பற்ற வேண்டும் .அது எந்த மாதிரி கட்டுப்பாடு என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் 
 
1.உடல் எடை குறைக்க தண்ணீர் உதவும் .அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, நமது உடல் எடை குறைப்பில் கண்டிப்பாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 
2.நம் உடலில் நீர்சத்தை நிறைவாக வைத்து கொள்வதனால், உடலில் உள்ள கொழுப்பு கூட கரைந்து விடும் . 
3.அது மட்டுமன்றி, சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தைகூட தண்ணீர் குடிப்பது தடுக்குமாம். 
4.  டயட் என்ற ஒன்று இருக்க ஆரம்பித்துவிட்டாலே கண்டதை  சாப்பிட வேண்டும்   என்ற அதீத ஆசைகள் தோன்றும். இதை கட்டுப்படுத்தினால் உடல் எடை குறையும்  
5.மேலும் சிலர் ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எண்ணெயில் பொறித்த திண்பண்டங்களை சாப்பிடுவதை அறவே ஒழித்து கட்டுங்கள். 
6. மேலும் இனிப்பு பண்டங்கள்  உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து கொழுப்பை கரைய விடாமல் உடலிலேயே தங்க வைத்துக்கொள்ளும். 
7..மேலும்  உடலை இளைக்க வைக்க நினைப்போர், காபி குடிப்பதை தவிர்க்கவும். பால் கலந்த காபியில் anti oxidents மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும்,. 
8.இதற்கு மாற்றாக நீங்கள் black cofee குடிக்கலாம். இதில், கொழுப்பின் அளவு குறைவாகவே உள்ளது. அதிலும், சர்க்கரை கலக்காமல் குடித்தால் இன்னும் நிறைய பயன் உண்டு.
9.உடல் எடையை இழக்கும் முயற்சியில் இறங்கிய பிறகு, நாம் கண்டிப்பாக அதிகம் காய்கறிகளை சாப்பிட வேண்டியது அவசியம். 
10. பலர் தங்களது உணவில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொண்டோர் விரைவில் உடல் எடையை குறைத்துள்ளனர் .