×

.வைட்டமின் ஈ  உணவுகளை சாப்பிட்டால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 

பொதுவாக முடி உதிர்வு பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கிறது .இதனால் இள வயதிலேயே வழுக்கை விழுந்து விடுகிறது .இதற்க்கு அதிக ஸ்ட்ரெஸ் மற்றும் விட்டமின் ஈ குறைபாடும் ஒரு காரணம்  
இந்த வைட்டமின் ஈ எப்படி முடிக்கு உதவுகின்றது என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளவோம்.
1.வைட்டமின் ஈ  உணவுகளை சாப்பிட்டால் முடி உதிர்வதை தடுக்கிறது
2.வைட்டமின் ஈ  உணவுகளை சாப்பிட்டால் முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கலாம்
3.வைட்டமின் ஈ  உணவுகளை சாப்பிட்டால் வெடித்த முடியை சரிசெய்யும்
ஆரோக்கியமான முடிக்கு வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்
4.சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது 
5.தாவர எண்ணெய்களில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது 
6.வேர்க்கடலை மற்றும் பாதாம் போன்றவற்றில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது 
7.கடலையில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது 
8.வெண்ணெயில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது 
9.ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது 
10.பழங்களில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது 
11.வைட்டமின் ஈ கொண்ட காலை உணவு தானியங்கள்
12.பச்சை காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளில் வைட்டமின் ஈ  அதிகம் உள்ளது