சிறிதளவு இந்த கீரையினை உட்கொண்டு வந்தால் அல்சர் பிரச்சினை குணமாகும்
பொதுவாக நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு கீரையில் நல்ல நிவாரணம் உண்டு .அந்த கீரை வகைகளை நாம் கடைந்தோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடலில் பல நோய்கள் காணாமல் போகும் .இந்த பதிவில் கேன்சருக்கு உதவும் ஒரு கீரையின் நன்மைகளை பார்க்கலாம்
1.சிலருக்கு சொறி, சிரங்கு இருக்கும் .இந்த நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் முடக்கத்தால் இலையில் பற்று வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
2.சிலருக்கு தீராத தலை வலி இருக்கும் .முடக்கத்தான் இலைகளை நன்றாகக் கசக்கி, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி சரியாகும்.
3.சிலருக்கு பொடுகு தொல்லை இருக்கும் .அவர்கள் எண்ணெய்யில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து தலைக்குத் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
4. சிலருக்கு உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரிக்கும் .இப்படி அதிகரித்து கொண்டியிருப்பதைத் தடுக்க முடக்கத்தான் கீரையைத் தொடந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோயின் கடுமை தன்மை குறையும்.
5.இந்த முடக்கத்தான் கீரை இளமையுடன் வாழ வழிவகுக்கும்.
6.இந்த முடக்கத்தான் கீரையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
7.இந்த முடக்கத்தான் கீரை உடலில் ஏற்படும் பிரீராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.
8.இந்த முடக்கத்தான் கீரை வயிற்றுப்புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சினைகளைக் குணமாக்கும்.
9.தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் அல்சர் பிரச்சினை முற்றிலுமாக குணமாகி நம் ஆரோக்கியம் சிறக்கும்