×

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வு 

 

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு சில நாட்களுக்கு பிறகு அவர்களின் கைகளில் வலியிருப்பதாக மருத்துவர்களை நோக்கி படையெடுக்கின்றனர் .அவர்களும் எதையோ ஒரு மாத்திரை கொடுத்ததும் அது சில நாட்கள் வலியை குறைத்து விட்டு ,பின்னர் மீண்டும் வலி வந்து விடுகிறது அவர்களுக்கு சில எளிய பயிற்சிகளை நிபுணர்கள் கொடுத்துள்ளனர் 
நீரிழிவு நோயாளிகள் இந்த வழியில் கை வலிக்கு நிவாரணம் காணலாம்: 

கைகளை முடிந்த வரை நீட்டி மடக்கி ஸ்ட்ரெட்ச் செய்யவும் 

நீரிழிவு நோயால், உங்கள் கைகளில்மற்றும் கால்களில் வலியிருந்தால் கை கால்களை நீட்டி மடக்கி ஸ்ட்ரெட்ச் செய்து நிவாரணம் தேடுங்கள் .இதற்கு நல்ல பலன்கள் கிடைக்குமென்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .அடுத்து அந்த நோயாளிகளுக்கு வரும் மூட்டு வலிக்கு ஏரோபிக்ஸ் பயிற்சிகள் மூலம் நல்ல பலனுண்டு . நீரிழிவு நோயால் உங்கள் கைகளில் வலி இருந்தால், நிச்சயமாக உங்கள் தினசரி வழக்கத்தில் ஏரோபிக் உடற்பயிற்சியைச் சேர்த்துக்கொண்டால் .கூடிய விரைவிலேயே இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்ந்து உங்கள் உடல் முழு ஆரோக்கியம் பெரும் 

நீரிழிவு நோயால் கைகளில் வலி இருந்தால், ஐஸ் கட்டியை துணியில் வைத்து தினமும் ஒத்தடம் கொடுக்கலாம் .