×

நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரைகளின் தேவையின்றி நீரிழிவு நோய் குணமாக சில வழிகள் 

 

பொதுவாக வேப்பிலை நம் உடலுக்கு பல மருத்துவ நன்மைகளை செய்கிறது .இந்த வேப்பிலையால் நம் உடலில் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.வேப்பமிலையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து பின்பு ஆவி பிடித்து வரலாம்  
2.இப்படி செய்தல் அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்களுக்கு தலைவலி குணமாகும்.
3..ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் பத்து வேப்பிலைக் கொழுந்துகளுடன் ஐந்து மிளகு சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும் 
4.இந்த கலவையை  மென்று உண்டு வர மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் இல்லாமல் போகும்.
5.தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலைக் கொழுந்துகளுடன் மிளகு சேர்த்து உண்டு வரலாம்  
6.இப்படி உண்டு வந்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரைகளின் தேவையின்றி நீரிழிவு நோய் குணமாகும்.
7.. வேப்பிலைகள் சிலவற்றை எடுத்து நன்றாக அரைத்து பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து வைத்து கொள்ளவும் 
8.இந்த பேஸ்டை முகப்பருவிற்கு பூசிவர சில நாட்களில் முகப்பருக்கள் அனைத்தும் அழிந்து சிறந்த பலனைத் தரும்
9. முகப்பொலிவின்றி மாசுடன் காணப்படுபவர்கள் வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொள்ளவும் . 
10.அந்த நீரினைக் கொண்டு முகம் கழுவிவர முகம் பொலிவு பெறுவதோடு பளபளப்படையும்.