×

சர்க்கரை நோய் மேல் அக்கறையில்லை என்றால் என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக நம் நாட்டில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது .இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அதை தொடர்ந்து பின்வரும் நோய்களும் உண்டாகும் .அந்த நோய்கள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 
  
1.சர்க்கரை நோய் வந்தால் ,உடலில் எடைகுறைதல் ஏற்படும் 

2.சர்க்கரை நோய் வந்தால் தோல் வியாதிகள் ஏற்படும் 

3.சர்க்கரை நோய் வந்தால் சிந்திக்க முடியாத அளவு தலைபாரம் உண்டாகும் 

4.சர்க்கரை நோய் வந்தால்  உடம்பில் பல உறுப்புகள் பாதிப்படையும் 

5.சர்க்கரை நோய் வந்தால்  இதய பாதிப்பு உண்டாகும் 

6.சர்க்கரை நோய் வந்தால் மன ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும் 

7.சர்க்கரை நோய் வந்தால் கண் பார்வையில் பாதிப்பு உண்டாகும் 

8.சர்க்கரை நோய் வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் 

9.சர்க்கரை நோய் வந்தால் நரம்பு மண்டல பாதிப்பு உண்டாகும் 

10.சர்க்கரை நோய் வந்தால் சரும பிரச்சினைகள் உண்டாகும் 

11.சர்க்கரை நோய் வந்தால் நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு  உண்டாகும்