×

இந்த மீனுக்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?

 

பொதுவாக மீன் வகைகள் நம் உடலுக்கு நன்மை செய்ய கூடியவை .அதிலும் சில வகை மீன்கள் மூலம் நாம் நிறைய ஆரோக்கிய நன்மைகளை அடையலாம் .அந்த வகையில் ஷீலா மீன் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை உண்டாகும் என்று இந்த ப்பதிவில் பாக்கலாம்

ஷீலா மீனின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள்:

1.ஷீலா மீன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது.அதனால் இதை அதிகம் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்

2.ஷீலா மீனில் உயர் புரத உள்ளடக்கம் நிறைய இருக்கிறது .இதனால் இந்த மீனை சாப்பிட்டால் நம் உடலில் புரத சத்து குறைபாடு உண்டாகாது

3.மேலும் ஷீலா மீனில் கொழுப்பு குறைவாக உள்ளது.அதனால் நம் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது செய்யும்

4.ஷீலா மீன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரம்.அதனால் நமக்கு ஊட்ட சத்து குறைபாடு உண்டாகாது

5.ஷீலா மீன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

6.ஷீலா மீன் அதிகம் உட்கொண்டால் வீக்கத்தைக் குறைக்க உதவலாம்

7.ஷீலா மீன் எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரிகின்றது

8.ஷீலா மீன் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் ,முடி உதிர்வை தடுக்கிறது