×

கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுக்கும் இந்த பழத்தின் பெருமைகள்

 

பொதுவாக பழ வகைகள் நமக்கு எப்போதுமே நன்மை செய்யும் .அதிலும் சிலவகை பழங்கள் நமக்கு மருந்தாக கூட இருக்கும் .அந்த வகையில் கிவி பழம் மூலம் நாம் அடையும் பலன்கள் பற்றி பார்க்கலாம்

1.புளிப்பு சுவையுள்ள கிவி பழத்தில்

கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை அதனால் இதயத்திற்கு பாதுகாப்பான பழம் இது

மேலும் இந்த பழத்தில் சர்க்கரை மிகவும் குறைவாகவே உள்ளது.

2.மேலும் இந்த ஆரோக்கியமான கிவி பழம் சிறப்பான மூளை செயல்பாட்டிற்கு நல்லது

3.மேலும் இப்பழம் கர்ப்பிணிகளின் கர்ப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைக் குறைக்கும்.

4.இந்த கிவி பழத்தில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது .அதனால் அது ஆரோக்கியம் தரும்

5.மேலும் இந்த கிவி பழத்தை கர்ப்பிணிகளுக்கு மலசிக்கல் உண்டாகாமல் தடுக்கும்

6.கிவி பழத்தில் உள்ள ஃபோலேட் சத்து கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு நல்லது செய்யும்

7.மேலும் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் குழந்தைகளின் உறுப்பு வளர்ச்சிக்கு நல்லது 

8.கர்ப்பிணிகள் கிவி பழத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்

9.இது குழந்தையின் ஆர்.என். ஏ மற்றும் டி.என்.ஏ

பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும்.

10.இப்பழம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கும்