×

மாம்பழத்தின் மருத்துவ பயன்கள் தெரிஞ்சா அதை கூடை கூடையா சாப்பிடுவீங்க

 

பொதுவாக பழங்கள் நமக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை செய்கிறது .ஒவ்வொரு சீசனில் விளையும் பழத்தில் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது .அதனால் அந்தந்த சீசனில் விளையும் பழத்தை நாம் அவசியம் உண்டால் ஆரோக்கியமாய் வாழலாம் ,அந்த வகையில் மாம்பழம் மூலம் நாம் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

மாம்பழத்தின் மருத்துவ பயன்கள்:

1) மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.

2.தோல் நோய், அரிப்பு போன்றவை மாம்பழத்தைத் தொடர்ந்துசாப்பிட்டால்  மாறும்.

3) மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட தீராத தலைவலி குணமாகும் 

4)மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் கோடை மயக்கத்தை தீர்க்கும்.

5) மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

6) அது மட்டுமல்லாமல் பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

7) மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும்.

8)மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட இரத்தத்தை ஊற வைக்கும்.

9) மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

10) கண்ணில் நீர் வடிதல் குணமாக மாம்பழம் உதவும் 

11)மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்