கர்ப்பிணிகள் எந்த உணவுகள் சாப்பிட்டால் எந்த குழந்தை பிறக்கும் தெரியுமா?
பிறக்க உள்ள குழந்தை ஆணாக இருக்க கீழ்கண்ட உணவுபொருட்களை கர்ப்பம் தரிப்பதர்க்கு முன் எடுத்து கொள்ள வேண்டும் என கூறுகிறது மருத்துவம்.
1. வாழைப்பழம்
ஆண் குழந்தை பெற வாழைபழம்
இந்த பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் உள்ளதால், வாழைபழத்தை தவறாமல் உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என அறிவியல் கூறுகிறது. பொட்டாசியமானது கருப்பையினுள் செல்லும் விந்தணுக்களில் ஆண் குழந்தையை பிறக்க உதவியாக இருக்கும் வண்ணம் கருப்பையில் வேதியல் மாற்றத்தை உருவாக்குகிறது. ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்தை சாபிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
2. சீரியல்ஸ்
ஆண் குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய காலை உணவுகள்
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் இப்போது நீ இரண்டு பேருக்கு தேவையான உணவை சாப்பிட வேண்டும் என கூற கேள்வி பட்டிருப்போம். ஆனால் அதற்கு நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் அர்த்தம் இல்லை, நீங்கள் வழக்கத்தை விட அதிக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தான் பொருள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு புரதம், ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம் மற்றும் அயோடின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிட்டால் உங்கள் குழந்தைகளுக்கு இதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்ப காலம் என்பது உயர் தரமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட ஒரு சிறந்த நேரம்.
கர்ப்பிணிகள் எந்த உணவுகள் சாப்பிட்டால் எந்த குழந்தை பிறக்கும் .
ஆண் குழந்தை பிறக்க அதிக ஊட்டச்சத்து தேவைபடுகிறது. இதனால் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு உள்ள சீரியல்ஸ்ஐ காலை உணவில் சேர்த்து கொண்டால், ஆண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாம்.
3. காளான்
விந்தணுவின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி சத்து மிகவும் தேவையான ஒன்று. அந்த வைட்டமின் டி ஆனது காளானில் அதிகம் இருப்பதால், இதனை கணவன் மனைவி ஆகியோர் உணவில் சேர்த்து வரவேண்டும்.
4. சிட்ரஸ் பழங்கள்
பெண்ணின் ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தவும் வைட்டமின் சி சத்தானது அதிகம் தேவை. வைட்டமின் சி சத்தானது சிட்ரஸ் பழங்களான அரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது.
பெண் குழந்தை பிறக்க என்ன வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
1. பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்
கீரை சாப்பிட்டால் பெண் குழந்தை பிறக்குமா
பச்சை காய்கறிகளில் அதிக அளவு அமிலத்தன்மை உள்ளது. ஏனெனில் அமிலத்தன்மை உள்ள இடத்தில் மட்டுமே பெண் சிசு அணுக்கள் உயிர் வாழும். எனவே பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உன்ன வேண்டும்.
2. கொழுப்பு சத்து நீக்கப்பட்ட மாமிசங்கள்
கொழுப்பு சத்து நீக்கப்பட்ட மாமிசங்களில் மக்னீசியம் சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. எனவே இவற்றை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
3. மக்காசோளம் மற்றும் ப்ளூபெரீஸ்
மக்காசோளம் மற்றும் ப்ளூபெரீஸ் பழம் கருப்பையில் அமிலத்தன்மையை உண்டாக்கும். எனவே இவற்றையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
4. முழு தானியங்கள்
முழு தானியங்களில் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.