×

எல்லா உணவிலும் எலுமிச்சை சொட்டு விட்டால் எந்த நோய் கட்டுக்குள் வரும் தெரியுமா ?

 

 

பொதுவாக எலுமிச்சம் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தான் நல்ல விசேஷத்தில் இந்த பழத்தை கொடுக்கின்றனர் .மேலும் கோவில்களிலும் பூஜைக்கு இந்த பழத்தை பயன்படுத்துகின்றனர்

இவ்வளவு சக்தி வாய்ந்த எலுமிச்சையை நாம்  எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

 

1.எலுமிச்சை பழம் உடலில்  சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாக்கிறது .

2.மேலும் எலுமிச்சைபழத்தில்  உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது.

3.மேலும் இந்த பழத்தில் உள்ள  வைட்டமின்நம் உடலில்  சி இன்சுலின் அளவை அதிகமாகாமல் காக்கிறது

4.சிலருக்கு சுகர் அளவு குறையாமல் இருக்கும் .அவர்கள்  சர்க்கரையை குறைக்க , உணவில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் அளவு குறைய வாய்ப்புள்ளது 

5.வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் , எலுமிச்சை சாறு  சேர்த்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக அமையும். 

6.மேலும் குடி நீரில் தண்ணீரில் எலுமிச்சை பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ளவும்.

7.இதனை நாள் முழுக்க பருகி வந்தால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் 

8.அது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

9.மேலும் அரிசி, உருளைக்கிழங்கு,போன்றவற்றை சமைக்கும்போது லெமன் சேர்த்தல் நலம் 

10.சோளம் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் எலுமிச்சை சாற்றை சேர்ப்பதால்  ஆரோக்கியம் பிறக்கும் .