முடி உதிர்வு பிரச்சினைக்கு சிறந்த இயற்கை சிகிச்சை முறை
Apr 20, 2026, 04:10 IST
பொதுவாக தலைமுடியை ஒழுங்காக பராமிரிக்காவிட்டால் பல்வேறு முடி பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது , குறிப்பாக முடி உதிர்வு தொல்லை ஏற்படும்.வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டு எப்படி முடியை உதிராமல் எப்படி தடுக்கலாம் என்றும் ,முடியை எப்படி வளரச்செய்யலாம் என்றும் தெரிந்துக்கொள்வோம்
1.பலருக்கு முடி உதிரலாம் .இதற்கு மன அழுத்தம், இரசாயன சிகிச்சைகள் மற்றும் சீரற்ற உணவு போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படலாம் .
2.கடைகளில் பல்வேறு முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் தயாரிப்புகள் உள்ளன, ஆனால் அவைகளை பயன்படுத்துவதால் அனைவருக்கும் அது நல்ல பலனை கொடுக்காது .இனி முடி உதிர்வை தடுக்க உதவும் பேஸ்ட் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்
3.முதலில் ஐந்து பூண்டுகளை எடுத்து கொள்ள வேண்டும்
4.அடுத்து பத்து சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி பூவை எடுத்து கொள்ள வேண்டும் .
5.அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
6.பின் அரைத்து இருக்கும் அந்த பேஸ்டுடன் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
7.அடுத்து வெள்ளை துணியில் அந்த பேஸ்ட்டை கொட்டி, வடிக்கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
8.அடுத்து இந்த பேஸ்ட்டை வாரத்தில் இரண்டு முறைகள் தலைக்கு பூசி குளிக்க முடி உதிர்வு கட்டுக்குள் வரும்