×

முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால் என்னாகும்  தெரியுமா ?

 

பொதுவாக  எந்த மாதிரியான உணவுகளை நாம் மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாது என்று தெரிந்துக்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும் .

1.பொதுவாகவே நாம் சமைத்த உணவுகளை எப்போதும் மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்துவது வழக்கம்.
2.சமைத்த உணவை வீண்படுத்தி கூடாது என்று இப்படி செய்வார்கள். 
3.ஆனால் இது செய்வதால் உடலுக்கு எவ்வாறான நோய்கள் எற்படும் என்று தெரியுமா?
4.மீண்டும் உணவை சூடுப்படுத்துவதன் மூலம் உணவில் உள்ள சத்துகள் நீங்கி, அது விஷமாக மாறிவிடும் எனலாம்.
5.சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். 
6.. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
7. முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.  
8.காளானைச் ,  இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
9. சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும்
10.உருளைக்கிழங்கை சூடு படுத்தும்போது  நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.
11.சமையல் எண்ணெய்,பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.