கருப்பை கோளாறுகள் வராமலிருக்க பெண்கள் என்ன செய்யணும் தெரியுமா ?
பொதுவாக இப்போதெல்லாம் பல பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் உண்டாகி இதனால் கரு உருவாவது தள்ளி போய் கொண்டேயிருக்கும் .இதற்கு மாறிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணம் என்று கூறலாம் .இந்த கருப்பை கோளாறு வராமல் எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.கருப்பை கோளாறுகள் வருவதற்கான முக்கிய காரணம் விட்டமின் டி . 65 முதல் 85 சதவீதத்தினருக்கு விட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது.
2.கருப்பை கோளாறுகள் வராமலிருக்க விட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
3.கருப்பை கோளாறுகள் வராமலிருக்க காலை நேர வெயில் படுமாறு பார்த்து கொள்ளவும்
4.இப்படிச் செய்வதனால் கருப்பை கோளாறுகள் மட்டுமின்றி உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும்.
5.ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்ப்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், தினம் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
6.இப்படிக் குடிப்பதனால் உடலில் இன்ஸுலின் அளவு சீராக இருக்கும்.
7.இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.
8.சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். .9. தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
10.இந்த தேங்காய் எண்ணெய் சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்ஸுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும்.
11.இந்த தேங்காய் எண்ணெய் கெட்டக் கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.