×

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கணும் தெரியுமா ?

 

பொதுவாக கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது .இந்த டெங்கு காய்ச்சலின் அறிகுறிபற்றி இந்த பதிவில் காணலாம்  
மேலும் டெங்கு காய்ச்சல் குணமாவது எப்படி என்று பார்க்கலாம்.

1. மழை காலங்களில் அதிகமாக நோய்கள் வரக்கூடும். அதில் முக்கியமாக சளி காய்ச்சல் மற்றும் இருமல் வரும். 
2அப்படி வரும் டெங்கு காய்ச்சல் வந்தால் நமக்கு காணப்படும் அறிகுறி மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தும் பார்க்கலாம்.
3.டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
காய்ச்சல் சோறு உடல் வலி வயிற்று வலி வாந்தி எலும்பில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய அறிகுறி ஆகும்.
4.இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். 
5.குறிப்பாக ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துவிட வாய்ப்பு அதிகம். எனவே மருத்துவரை அணுக வேண்டும்.
6.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் 7.ஏனெனில் அதனுடைய நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
8.பொதுவாகவே டெங்குவை ஏற்படுத்தும் வைரஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன. 
9.அதற்கேற்றார் போலவே சிகிச்சையும் அமையும். ஒருமுறை வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மறுமுறை அந்த வைரசால் பாதிக்கப்பட மாட்டார்கள்.