வெள்ளை சக்கரையில் எவ்வளவு நோய் தொல்லையிருக்கு தெரியுமா ?
பொதுவாக நாம் காபி ,டீ முதல் இனிப்பு பண்டங்களில் சேர்த்து சாப்பிடும் வெள்ளை சர்க்கரையில் நம் உடலுக்கு கேடு தரும் பல்வேறு பொருட்கள் இருக்கின்றன .இந்த வெள்ளை சக்கரையில் எவ்வளவு தொல்லையிருக்கு என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சா்க்கரையை உட்கொள்வதில் உடல் பருமன் அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது .
2.ஆரோக்கியமான உடலைப் பெற சா்க்கரையை சிறந்த உணவாகக் கருத முடியாது..
4. சர்க்கரை சேர்த்த உணவுகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதிலாக, மன அழுத்தத்தை அதிகாிக்கும் என்பதுதான் உண்மை.
5.உடல் எடையைப் பராமாிப்பதற்கும், உடலில் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் சர்க்கரைக்கு பதில் தேன் பல வழிகளில் உதவி செய்கிறது.
6.தேனில் இனிப்புச் சுவை இருப்பதால், நமது பானங்கள் மற்றும் சாலட்டுகளில் சர்க்கரைக்கு பதில் தேனைக் கலந்து பருகலாம்.
7.மேலும் , சா்க்கரைக்குப் பதிலாக இந்த இனிப்புத் துளசியைப் பயன்படுத்தலாம். .
8.இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் நாட்டுச் சா்க்கரை மற்றும் வெல்லம் இருப்பதை நாம் பாா்க்க முடியும்.
9.சர்க்கரைக்கு பதில் சேர்க்கும் வெல்லத்திற்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் ஆற்றல் உண்டு.
10.வெல்லம் மேலும் நமது உடலில் உள்ள நச்சுகளையும் அகற்றும் திறன் கொண்டது.
11.வெல்லத்தை உருக்கி பயன்படுத்தலாம் அல்லது அதை அரைத்து தூளாக்கி நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம்..