×

சர்க்கரை நோய் இருந்தால் இந்த  விதையை பாலில் கலந்து சாப்பிடுங்க 

 

பொதுவாக ஆளி  விதைகள் நம்மை பல நோயிலிருந்து காக்கும் .இந்த ஆளி விதை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலர் உடல் பருமனை குறைக்க நினைப்பர் .அப்படி விரும்பினால் நீங்கள் ஆளி விதைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம். 
2.ஆளி விதைகள் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது எடையைக் குறைக்க உதவும். 
3.சிலர் சுகர் அளவை குறைக்க நினைப்பர் .ஆளி விதைப் பொடியை பாலில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 
4.சிலர் இதய நோயால் அவதிப்படுவர் .ஆளி விதை பொடியை பாலில் கலந்து குடிப்பது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
5.சிலருக்கு செரிமான பிரச்சினை இருக்கும் .ஆளி விதை மற்றும் பால் கலவையானது  செரிமானத்தை மேம்படுத்தும். 
6.உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். 
7.இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.  
8.உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்க, நீங்கள் ஆளிவிதை மற்றும் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.