×

நம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க இந்த  உணவுகள் உதவும் 

 

பொதுவாக எந்த எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் பருக்கள் வராமல் தடுக்கலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பருக்கள் மறைய உதவும் உணவுகள்:
1.நம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க பீட்ரூட் உதவும் 
2.ப்ரோக்கோலி நமது முகத்தில் பருக்கள் உருவாவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது 
3.காலிஃபிளவர் நமது முகத்தில் பருக்கள் உருவாவதை தடுக்கும்
4.செலரி நமது முகத்தில் பருக்கள் உருவாவதை தடுக்கும்
5.வெள்ளரி நமது முகத்தில் பருக்கள் உருவாவதை தடுக்கும்
6.கீரை நமது முகத்தில் பருக்கள் உருவாவதை தடுக்கும்
7.நம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க வெங்காயம் உதவும் 
8. நம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க பட்டாணி உதவும் 
9.நம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க க்ரீன் டீ உதவுகிறது 
10.மோர் நம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும் 
11.தயிர் நம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க உதவும் 
12.சீனிக்கிழங்கு,பூசணிக்காய் ,லெமன் ,தக்காளி ,கேரட் மற்றும் பெர்ரி பழங்கள் போன்றவை முகப்பரு வராமல் தடுக்கும்