×

ஆரஞ்சு பழத்தோலை  முடியில் தேச்சி குளிச்சா என்ன மாற்றம் வரும் தெரியுமா ?

இன்றைக்கு இந்த பரபரப்பான உலகில் முடி உதிர்வு பிரச்சினை அனைவரையும் வாட்டியெடுத்து வருகிறது .இதற்கு பல ஷாம்பூக்களை  தேச்சும் பலன் கிடைக்காதவர்களுக்கு ஆரஞ்சு பழ தோலை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பேஸ்டின் பலனை தெரிந்து கொள்ளுங்கள் .ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
ஊற வைத்த ஆரஞ்சு பழத்தோல் உடன், நன்றாக ஊறவைத்த 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து, வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை இந்த மிக்ஸி ஜாரில் ஊற்றி விழுது போல இந்த பேக்கை அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பேக் போடுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் காலையில் ஹேர் பேக் போட வேண்டும் என்றால் இரவே கூட வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளலாம்.

ஆண்களின் தலை முடி உதிர்விர்க்கு தீர்வளிக்கும் மேலும் சில எளிய வழிகள் 
வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும். 
 தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும். 