சிறுநீரக கல் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்?என்ன சாப்பிட கூடாது ?
1.கிட்னியில் கல் உருவாகமலிருக்க , ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2* நார் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் கிட்னியில் கல் வளராது .
3* சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, மொசாம்பி போன்றவற்றை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் கிட்னியில் கல்லை தடுக்கும்
4* தேங்காய் நீரில் உள்ள நார் சத்து கிட்னியில் கல்லை தடுக்கும் ஆற்றல் கொண்டது
5* பழங்கள், கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற மூலிகைகள் கிட்னியில் கல் உருவாவதைத் தடுக்கின்றன. .
6* பாகற்காய், வெண்டைக்காய், பட்டாணி, ஆப்பிள், அஸ்பாரகஸ், கீரை மற்றும் பேரிக்காய் ஆகிய உணவு பொருட்களை சேர்த்து கொண்டால் கிட்னியில் கல் உருவாகாது
7* கரும்புச்சாறு சிறுநீரக கற்களை தடுத்து நமக்கு ஆரோக்கியத்தை தருகிறது .
சிறுநீரக கல் இருந்தால் என்ன சாப்பிடக்கூடாது?
1* தக்காளி, ஆப்பிள், கீரை போன்ற உணவுப்பொருட்கள் கல் உருவாக்கும் தன்மை கொண்டது அதை தவிர்க்கலாம்
* முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றை தவிர்த்தால் கிட்னியில் கல் உருவாகாது
* பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், வெண்ணெய் போன்றவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.இதில் இருக்கும் கால்சியம் கிட்னி கற்களை உருவாக்கும்
* முள்ளங்கி, கேரட், பூண்டு, வெங்காயம் ஆகியவை கிட்னி கல்லை உருவாக்கும் அதனால் அவற்றை தவிர்க்கலாம்